Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழ் நவீனப் புனைவில், வாழ்வின் ஆதாரங்களை இழந்துவிடாமல், பண்பாட்டு இழை முறிந்துவிடாமல் மக்கள் மொழியிலே ஈரவாடையுடன் உயிர் பெறுகிறது பாரதிபாலன் கதை உலகம்! ஒரு ஊரின் ஒரு பாதியும் மறுபாதியும்தான் இந்தப்புனைவு என்றாலும் வெளிகளைக் கடந்து நிற்கிறது! சிற்றெறும்பாய் நகரும் அன்பும் வன்மமும், இரவுகள் எழுப்பும்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பண்பாட்டுப் புதைவுகளின் முக்கியமான கூறு நாட்டார் வழக்காறுகள். எத்தனையோ அறிவார்ந்த வழக்காறுகள் இன்றும் கிராமங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன. பிரமிக்கத்தக்க நாட்டார் தன்மைகளின், வழக்காறுகளின் கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் தகவமைப்புக் கொள்கிறது. வெளுமனே மேசைப் பணியின் மூளைப் பிழிவாக மட்டுமல்லாமல், களப்பண..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
சுரமண்டலி என்ற ஒரு அற்புதமான இசைக்கருவி. யாழைப்போன்ற கருவி. வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரம் இசைக்கும்போது அக்கருவியை இசைப்பார்கள். இன்று அக்கோவிலில் உள்ள ஒருவருக்கும் அக்கருவியைப் பற்றித் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பல நாட்கள் தேடியலைந்தும் அக்கருவியைக் கண்டறிய முடியவில்லை. அண்மையில் காஞ்சி சங்கரமட..
₹124 ₹130
Publisher: சந்தியா பதிப்பகம்
எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்த..
₹128 ₹135
Publisher: சந்தியா பதிப்பகம்
உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின் முடிவை காலம் வேறாகத் தீர்மானித்திருந்தது. தஞ்சையும் மதுரையும் பேசாப் பொருளை செஞ்சி பேசுமென்று தோன்றிற்று. வரல..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து பல நிபுணர்கள் சேர்ந்து சேர்ந்துத் தந்த கதை. கவிதை, உரைநடை என்று மொழி ஓரளவு..
₹109 ₹115
Publisher: சந்தியா பதிப்பகம்
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு...
₹76 ₹80