Menu
Your Cart

அச்சிசாக்குசாமா

அச்சிசாக்குசாமா
-5 %
அச்சிசாக்குசாமா
₹284
₹299
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இதுவரை பேய் கதை என்றால் தமிழகத்தில் காலம்காலமாக கூறப்படும் பழிவாங்கும் கதையை தான் மக்கள் படித்திருப்பார்கள். ஆனால் தமிழ் மொழியில் முதல் முதலாக ஜப்பானிய பேயான 8 அடி உயரம் கொண்ட அச்சிசாக்குசாமா என்கிற பேயை மையமாக வைத்து இந்தக் கதையை நான் எழுதி இருக்கிறேன் ஒன்ரியோ என்று அழைக்கப்படும் பழிவாங்கும் பேய்களில் ஒன்று தான் அச்சிசாக்குசாமா, இந்த பேய் 8 அடி உயரம் கொண்ட பெண்மணி என்று ஜப்பானில் அழைப்பார்கள். மேலும் இது முழுமுதல் பேய் கதை அல்ல அறிவியல் புனைவு சார்ந்த ஒரு வித்தியாசமான பேய் கதை இந்த கதை ஜான் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபன் ஐப்பான் நாட்டின் பழிவாங்கும் கொடூர பேய்யான அச்சிசாக்குசாமாவிடம் தன் சிறுவயதில் சிக்கி எப்படி தப்பித்தான்?? மீண்டும் ஜானை அந்த அச்சிசாக்குசாமா பேய் துரத்த காரணம் என்ன?? ஜானுக்கு உதவிய செருமே என்ற பெண் யார்?? செசூமேவின் குறிக்கோள் என்ன?? என்று எண்ணற்ற விறுவிறுப்பான கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக அமையப்போகிற அறிவியல் சார்ந்த திரில்லர் பேய் கதை தான் இந்த அச்சிசாக்குசாமா ஒரு ஒன்ரியோவின் எழுச்சி
Book Details
Book Title அச்சிசாக்குசாமா (achchichakkusaamaa)
Author சேரன் செங்குட்டுவன்
Publisher பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் (Purple Book House Publications)
Pages 198
Published On Dec 2022
Year 2022
Edition 2
Format Paper Back
Category அறிவியல் புனைகதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ராஜராஜ சோழரின் அண்ணன் வீரபாண்டியன் தலைகொண்ட வேந்தன் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் தான் இது. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலர் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன?? ஏற்கனவே எண்ணிலடங்கா கதைகள் தமிழ் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் அதிலி..
₹266 ₹280

₹276 ₹290
சங்ககால தமிழகத்தில் கொடை, வீரம் சிறப்பு, காதல் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மூவேந்தர்களை விட ஒரு காலகட்டத்தில் வேளிர்குடிகளை சேர்ந்த 7 வள்ளல்கள் சிறந்து விளங்கினார்கள்!!தமிழ் எழு வள்ளல்கள் என கூறப்படும் பேகன், அதியமான், மலையமான், ஓரி, பாரி, ஆய் அண்டிரன், கண்டீரக்கோப்பெருநள்ளி ஆகியோரின் வரலாற்ற..
₹227 ₹239

₹114 ₹120