Menu
Your Cart

உலகம் சுற்றிய கடல்பயணிகள்

உலகம் சுற்றிய கடல்பயணிகள்
-5 %
உலகம் சுற்றிய கடல்பயணிகள்
ப்ரியா பாலு (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் உலக வரைபடத்தை உருவாக்கியவர்கள் பயணிகள் தான். தங்களை ஆபத்தான சவால்களுக்கு உட்படுத்திக் கொண்டு இவர்கள் செய்த பயணமே இன்று இந்தப் புவியில் இடப்பெயர்ச்சி, வளர்ச்சி ஆகியவைகளுக்கு முக்கிய காரணம். இவ்வுலகில் பல பிரதேசங்களை பயணிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய நிலப்பகுதிகளையும் இவர்கள் கண்டறிந்து உள்ளனர் . வேறு கிரகங்களிலும் கால் பதித்துள்ளனர். புதிய தாவர வகைகள், நாம் அறிந்திராத, அழிந்துபோன விலங்குகள் பற்றிய ஆராய்ச்சி செய்து உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். இவர்களின் வாழ்க்கை வரலாறு ஆச்சரியமூட்டுப வகையாக மட்டுமல்ல, நம்மையும் பயணம் செய்யத் தூண்டும் வகையாக அமைந்துள்ளன.
Book Details
Book Title உலகம் சுற்றிய கடல்பயணிகள் (Seafarers around the world)
Author ப்ரியா பாலு (Priya Balu)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வண்ண ஓவியங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவித ரசனை வேண்டுமென்றால் அதனை வரைவதற்கும் ரசனை வேண்டும். உலகில் பிறந்தவர்களில் சிலர் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வகை ஓவியராக இருப்பது, ஓவியராக இரு..
₹86 ₹90
மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு கலை போர்க்கலை என்றால் அது மிகையாகாது. கற்கால மனிதன் தன் உணவுக்காக மிருகங்களுடன் போரிட ஆரம்பித்தான். பின்னர் பிற நாடுகளை வெற்றி கொள்ளவும், தன் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் போரில் ஈடுபட்டான். ஒவ்வொரு போர் வீரனும் தனது தாய் நாட்டை காக..
₹95 ₹100