Menu
Your Cart

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்
-5 % Available
சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்
லூ சுன் (ஆசிரியர்), கே.கணேஷ் (தமிழில்)
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவசீன இலக்கியத்தின் பிதா என்று கூறப்படும் லூ சுன் என்னும் புகழ்பெற்ற எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். தமது மக்களின் இன்ப துன்பங்களில் பங்குபெற்று அம்மக்களின் பலத்தையும் பலவீனத்தையும் கலைநயத்துடன் இக்கதைகளில் தந்திருக்கிறார்.
Book Details
Book Title சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள் (Seena Ezhuththaalar Loo Sun Sirukathaigal)
Author லூ சுன் (Lu Shen)
Translator கே.கணேஷ் (K.Ganesh)
ISBN 9788123423265
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 204
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்திய நகரமொன்றில் துப்புரவுத் தொழில் செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றியதே இந்நாவல். சிறுவனாக இருந்தவனை இளைஞனாக மாற்றுகின்ற ஒருநாள் அனுபவத்தையே இந்நாவலில் உயிரோட்டமாகச் சித்தரிக்கிறார் முல்க் ராஜ் ஆனந்த். சாதியத்தால் பெரும் கொடுமைக்கு உள்ளாகிற அந்தச் சிறுவன், சாதியை ஒழிக்க முன்வைக்கப்படும் தீர்வுகளின..
₹190 ₹200