Menu
Your Cart

செள்ளு

செள்ளு
செள்ளு
-10 %
செள்ளு
செள்ளு
செள்ளு
செல்வராஜ் (ஆசிரியர்)
₹54
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

செள்ளு

மீன்பிடித்து வாழும் இச்சமூகத்தவர் மத்தியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை இக்கதைகள் பேசுகின்றன. சமூகம் தனக்குத் தேவையான நவீனத்தன்மைக்கு நகராமல் சமூக வளங்களை பழங்கால வழமையான ஆலயப் பணிகளிலேயே வளரவிடுவது பதிவு செய்யப்படுகிறது. தனக்கு மோசமான பின் விளைவுகளை இயற்கையோடு இயைந்து வாழும் மீனவச் சமூகம் சந்திக்க நேர்வதை பதிவு செய்கின்றன.



Book Details
Book Title செள்ளு (Sellu)
Author செல்வராஜ் (Selvaraj)
ISBN 9789382826392
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 96
Published On Dec 2012
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author