New
-5 %
செம்புலச் சாரல்கள்
இரா.திருப்பதி வெங்கடசாமி (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199758186
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வனத்திற்குள் செல்லும் போது வெவ்வேறு குரல்கள் கேட்கும். அந்தக் குரல்கள் இனிமையாகவும் அச்சுறுத்தும் கர்ஜனையாகவும் இருக்கும். அதுபோல், அறிந்த நிலக் காட்சிகளின் வழியே பயணிக்கும் போது நம்மை கோபமடையச் செய்கிற. சிந்தனையை தட்டி எழுப்புகிற வேலையை இவரது கவிதைத் தொகுப்பு செய்கிறது.
இலக்கியமும் சமனிலையற்ற சிக்கல்களைத் தீர்க்கப் போராடும் கருவிதான். அப்படிப் போராடும் கவிதைகளை, ஒரு வலிமையான கூர்மையான ஆயதமாகக் கொண்டுள்ள ஒரு தொகுப்புதான் இந்த "செம்புலச் சாரல்கள், இந்தக்கவிதை தொகுப்பெங்கும் மனிதர்களுக்குள் இருக்கின்ற பாகுபாடுகளை, முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கும் அதைக் களைவதற்குமான பணிகளைச் செய்யும் ஜீவனுள்ள கவிதைகள் நிறைந்திருக்கும் சிறந்த தொகுப்புதான் இந்த நூல்.
| Book Details | |
| Book Title | செம்புலச் சாரல்கள் (sembula saaralgal) |
| Author | இரா.திருப்பதி வெங்கடசாமி |
| ISBN | 9788199758186 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 88 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2026 New Releases |