Menu
Your Cart

ஆறு - மனம் அறிதல்

ஆறு - மனம் அறிதல்
-5 % Out Of Stock
ஆறு - மனம் அறிதல்
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எந்தக் கதவு எளிதாகத் திறக்குமோ அந்தக் கதவை எட்டி உதைப்பதுதான் மனிதர்களின் வழக்கம். எந்தக் கதவு கல் கதவாக இருக்கிறதோ அதை வணங்கிவிட்டுச் செல்வது இதே மனிதர்களின் வழக்கம். நீங்கள் உங்களுடைய அகத்தை உங்களுடைய விடுதலையை எவர் வேண்டுமானாலும் எட்டி உதைக்கும் கதவாக வைத்திருக்கும் வரை, எல்லோரும் கல் வீசுவார்கள், எட்டி உதைப்பார்கள். நீங்கள் உங்களுடைய மனத்தைக் காண்பதற்க்கு அறிய வகையிலான கல் கதவாக மாற்றிக்கொண்டால், உங்கள் சுயம் பாதுகாப்பாக இருக்கும்.
Book Details
Book Title ஆறு - மனம் அறிதல் (Aaru - manam arithal)
Author ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan)
Publisher செம்மை வெளியீட்டகம் (Semmai Publication)
Pages 104
Published On Jan 2018
Year 2018
Edition 01
Format Paper Back
Category Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author