Menu
Your Cart

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை
-5 % Out Of Stock
ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை
ஆழி வீரமணி (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை

வீரமணியின் கவிதைகள் காயங்களிலிருந்து பெருகுகின்ற குருதித்துளிகள் போன்றவை. வலிகளிலிருந்து வழிகின்ற கண்ணீர்துளிகள் போன்றவை. இவைகள் தாம் நமது சமூகத்தின் நோய்க்கூறுகளை பரிசோதிக்கும் கவிமாதிரிகள். இன்னும் துல்லியமாக சொல்வதென்றால் வீரமணியின் பேனா ஒரு ஒடுக்கப்பட்ட இனக்குழுவின் தாய் முலை. தாய்ப்பாலை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை.

 

                                                                                                                     -கரிகாலன்

 


Book Details
Book Title ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை (Azhkadalul Erangum Mankuthirai)
Author ஆழி வீரமணி (Aazhi Veeramani)
Publisher செம்மண் வெளியீட்டகம் (Semman publications)
Pages 64
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author