Menu
Your Cart

செந்நிற விடுதி | The Red Inn

செந்நிற விடுதி | The Red Inn
-5 %
செந்நிற விடுதி | The Red Inn
பால்ஸாக் (ஆசிரியர்), ராஜேந்திரன் (தமிழில்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இது பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுப்பு. இதில் வரும் 'செந்நிற விடுதி' கதை, சற்றே நீளமானதொரு குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்டத்தைப்பற்றியது என்பதை உணரும்போது முடிந்த கணத்திலிருந்தே கதை வளரத்தொடங்குகிறது. நூற்றைம்பதாண்டுகளுக்குப்பின்னரும் இக்குறுநாவலின் ஆற்றல் வியப்பூட்டுகிறது. இக்குறுநாவலுக்கும் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கிக்கும் உள்ள தொடர்பென்ன என்று ஆராயச்செய்கிறது. அத்தனை கதைகளும் விதவிதமாக மானுடஆழங்களை நோக்கித் திறக்கின்றன. இவை எழுதப்பட்டு நூற்றைம்பதாண்டுகளாகின்றன. ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பால்ஸாக்கைத் தாண்டி அதிகம்பேர் சென்றதில்லை என்றும் எண்ணத்தோன்றுகிறது.
Book Details
Book Title செந்நிற விடுதி | The Red Inn (Sennira Viduthi)
Author பால்ஸாக் (Paulsac)
Translator ராஜேந்திரன் (Rajendran)
Publisher தமிழினி வெளியீடு (Tamilini Publications)
Pages 144
Published On May 2013
Year 2022
Edition 03
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Love | காதல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha