-5 %
Out Of Stock
சர்வர் பாபு
சிரிஷ் ராவ் (ஆசிரியர்)
₹29
₹30
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: TaraBooks
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சர்வர் பாபு
மூன்று வயதளவில் குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும், தாம் காணும் காட்சிகளைப் பற்றியும் கேள்விகளைக் கேட்பது வழக்கம்.
‘நம்மைச்உலகம் சுற்றிய ’ என்ற தொகுப்பிலுள்ள நூல்கள் யாவும் குழந்தைகள் அன்றாடம் காணும் தொழிலாளர்களைப் பற்றியது. எளிய பேச்சுத் தமிழில் குறிப்பிட்ட தொழிலாளியையும் அவர் செய்யும் வேலையையும் இந்நூல்கள் அறிமுகப்படுத்துகின்றன. இந்நூல்களிலுள்ள புகைப்படங்கள் நிஜ உலகில் உள்ள தொழிலாளர்களின் படங்களே.
| Book Details | |
| Book Title | சர்வர் பாபு (Server Babu) |
| Author | சிரிஷ் ராவ் (Sirish Raav) |
| Publisher | TaraBooks (TaraBooks) |
| Format | Paper Back |