வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (பாகம் 1)
பெ.சிவசுப்ரமணியம் (ஆசிரியர்)
₹600
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9788195461158
- Page: 380
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Shiva media
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வீரப்பன் வரலாற்றை முழுமையாகக் கொண்ட நூல்.
அவரது சிறுவயது முதல் 1991 இறுதியில் கர்நாடக சிறப்பு அதிரடிப்படை அமைக்கும் காலம் வரை நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு .
அடுத்த இரு பகுதிகள் வெளிவர உள்ளது.
நூலாசிரியர் சிவசுப்ரமணியம்.
1993 இல் வீரப்பனை நேரில் சந்திக்க நேர்காணல் எடுத்தவர். 25 ஆண்டுகள் நக்கீரன் வார இதழின் செய்தியாளராக பணியாற்றியவர்.
| Book Details | |
| Book Title | வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (பாகம் 1) (veerappan-vazhnthathum-veezhnthathum) |
| Author | பெ.சிவசுப்ரமணியம் |
| ISBN | 9788195461158 |
| Publisher | Shiva media (Shiva media) |
| Pages | 380 |
| Published On | Sep 2020 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை |