Menu
Your Cart

சைக்கிள் முனி

சைக்கிள் முனி
-5 % Out Of Stock
சைக்கிள் முனி
இரா.முருகன் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரா. முருகன், தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவர். கணத்துக்குக் கணம் தன் இயல்பையும் சொரூபத்தையும் மாற்றி மாற்றி, கண்ணாமூச்சி காட்டும் வாழ்க்கையை அதன் காட்சி மாற்றத்துக்குச் சமமான வேகத்தில்  இயங்கும் மொழியில் வசப்படுத்திக் கதை களக்குபவர். அசாத்தியமான காலப் பிரமாணம். அபூர்வமான சொல்லாட்சி, முருகனின் கதைகளில் சிக்கும் வாழ்க்கையில் முடிச்சுகளும் பிசிறுகளும்கூட ரசிப்புக்குரிய அம்சங்களாகவே அமைந்துவிடுகின்றன. ஐம்பது வயதைத் தொட்டிருக்கும் முருகன், முன்னதாக தேர், ஆதம்பூர்க்காரர்கள், சிலிக்கன் வாசல், முதல் ஆட்டம் போன்ற மறக்கமுடியாத சிறுகதைத் தொகுதிகளையும், மூன்றுவிரல் என்ற மிகச்சிறந்த நாவலையும், பல அருமையான குறுநாவல்களையும் தமிழுக்குத் தந்தவர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியாகப் பணி புரியும் முருகன், தற்சமயம் வசிப்பது பெங்களூரில் முருகன்.
Book Details
Book Title சைக்கிள் முனி (Cycle Muni)
Author இரா.முருகன் (R.Murugan)
ISBN 9788183680219
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 168
Year 2004

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மூன்று விரல்..
₹204 ₹215
லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்த..
₹171 ₹180
ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்..
₹166 ₹175
கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கிய மைல்கல். மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்..
₹594 ₹625