Menu
Your Cart

நிழற்காடு

நிழற்காடு
-5 %
நிழற்காடு
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயந்திரவியல் பொறியாளராயிருக்கும் தம்பி விஜயராவணன் (விஜயராகவன்) இலக்கிய வட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் விருது பெற்ற தெற்கத்திக்காரர். தேர்ந்த வாசகர். உலகத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து விமர்சனங்களும் எழுதுகிறார். இவரது நிழற்காடு சிறுகதைத் தொகுப்பில் பத்து கதைகள். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகைமையில் அடர்த்தியைக் கைகொண்டதாய்ப் பரிமளிக்கிறது.
Book Details
Book Title நிழற்காடு (Nizharkadu)
Publisher தமிழ்வெளி / சால்ட் (Tamizhveli/Salt)
Pages 172
Published On Apr 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், கதைகள், Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author