Menu
Your Cart

கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (PB)

கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (PB)
-5 %
கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (PB)
கி.ராஜநாராயணன் (ஆசிரியர்), மா.ஞானபாரதி (தொகுப்பாசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒருகாலத்தில் சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா,... என்று பரிதவித்தது. வந்தது வந்தது...... முத்து முத்தா வந்து விழுந்தது.... தமிழ், மலையாளா, மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து சேகரித்து மடியில் கட்டி முடியலை! சினையாகி சினையாகி பலரக குட்டிகள் ஈன்ரன! ஒரு கட்டத்தில் போதும் என்று தோன்றவே ரகங்கள் பலவிதமாகி வடிவங்கள் உடைந்து விதவிதமாகிவிட்டன. மேலும் மேலும் உடைந்து குழந்தைகள் வரைந்த படங்கள் ஆகிவிட்டன, இனி... சிறுகதை வடிவங்கள், தோன்றிய இடங்களான வாய்மொழிக் கதைகள் போலவே ஆகலாம்!
Book Details
Book Title கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (PB) (KI.RA. THERNDHEDUTHTHA SIrUKATHAIKAL)
Author கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
Compiler மா.ஞானபாரதி (M.Gnanabharathy)
ISBN 9789389857283
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 238
Published On Sep 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha