-4 %
லைபாக்லை ஆன்ட்டி
ச.சுப்பாராவ் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹86
₹90
- Edition: 1
- Year: 2015
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஸ்வெட்டர் விற்பவர்களாக மால்களில், துரித உணவங்களில் காவலாளியாக, சமையல் கலைஞர்களாக, கட்டிடங்களில் கூலிவேலை செய்பவர்களாக நாம் அறிந்து வைத்திருக்கும் நமது சக இந்தியச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை இந்தக் கதைகள். கெளஹாத்தியின் காமாக்யா மாநிலத்தில் பலியிடப்பட்ட எருமைகளும், சிரபுஞ்சியின் குளுமையும் மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவை துரத்திக் கொண்டிருப்பது போல் இந்தக் கதைகளின் எளிமையும் இனிமையும் நெகிழ்ச்சியும் சோகமும் படிப்பவர் தம்மை என்றைக்கும் துரத்தும்.
| Book Details | |
| Book Title | லைபாக்லை ஆன்ட்டி (Laibaklai Aunty) |
| Author | ச.சுப்பாராவ் (S.Subbarao) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 128 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள் |