
-5 %
Out Of Stock
லங்கூர்
லக்ஷ்மி சிவக்குமார் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹143
₹150
- Year: 2017
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிப்வாயிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. எப்படிப் புயலின் மூர்க்கத்திலும், சுட்டெரிப்பின் தகிப்பிலும் ஒரு வசீகரம் இருக்கிறதோ அதே வசீகரம் இந்தக் கதைகளிலும் இருக்கிறது. - இரா. முருகவேள்
Book Details | |
Book Title | லங்கூர் (Langoor) |
Author | லக்ஷ்மி சிவக்குமார் (Lakshmi Sivakkumaar) |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 0 |
Year | 2017 |