-4 %
Available
மாயவலி
சா.கந்தசாமி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹86
₹90
- Year: 2003
- Page: 176
- Language: தமிழ்
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர். தக்கையின் மீது நான்கு கண்கள் தொடங்கி மாயவலி வரையில், இவர் சிறுகதைகள் பதினொரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள், ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாயாவனம் என்பது இவரின் முதல் நாவல். விசாரணைக் கமிஷன் என்ற நாவலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 1940ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் பிறந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
| Book Details | |
| Book Title | மாயவலி (Maayavali) |
| Author | சா.கந்தசாமி (Sa.Kandasamy) |
| Publisher | அன்னம் (Annam) |
| Pages | 176 |
| Year | 2003 |