-5 %
Available
மயிலை மாடு
மா.நடராசன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹76
₹80
- Edition: 1
- Year: 2016
- Page: 102
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மயிலை மாடு
கொங்கு வட்டாரப் பகுதிகளில் வாழ்ந்துவரும் எளிய மனிதர்களின் அசலான வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட சிறுகதைகளடங்கிய தொகுப்பு.
அக்காலங்களில் வேளாண்குடிமக்களின் வாழ்க்கையோடுப் பிணைந்திருந்த அவர்களின் நிலத்துக்கும் மாடுகளுக்குமான உறவின் ஆழத்தைச் சொல்லும் கதைகளுடன் அம்மக்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள், வழிபாடுகள், நம்பிக்கைகளையும் சொல்வதோடு நகரமயமாதலின் விளைவால் எளிய மக்கள் சந்திக்க நேர்ந்த சங்கடங்களையும் வாழ்வுச் சிதைவையும் இக்கதைகள் பேசுகின்றன.
| Book Details | |
| Book Title | மயிலை மாடு (Mayilai Madu) |
| Author | மா.நடராசன் (Maa.Nataraasan) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 102 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |