-5 %
பாலையில் ஒரு சுனை
இன்குலாப் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹152
₹160
- Edition: 2
- Year: 2016
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பாலையில் ஒரு சுனை
சமூக மாற்றத்துக்காகப் பேனா பிடித்தவரின் எழுத்துக்கள் எதிர்ப்பு இலக்கியமாய்த்தானே இருக்க முடியும்?
இலக்கியத்தின் வேலை என்ன? என்று கார்க்கியைக் கேட்டபோது, வேறென்ன போராட்டம்தான்; அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை என்று சுட்டிக் காட்டினார்.
இன்குலாப் கார்க்கியின் சீடர்...
புதிய திசை வழியைத் தேடி வரும் இன்றைய படைப்பாளிகள் பலருக்கும் இன்குலாப் ஆசான்... எனக்கும்தான்...
| Book Details | |
| Book Title | பாலையில் ஒரு சுனை (Palaiyil Oru Sunai) |
| Author | இன்குலாப் (Ingulaab) |
| Publisher | அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram) |
| Pages | 200 |
| Year | 2016 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள் |