Menu
Your Cart

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மூன்றாம் தொகுதி)

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மூன்றாம் தொகுதி)
-5 % Out Of Stock
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மூன்றாம் தொகுதி)
₹485
₹510
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இன்றய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறிப்பீடுகள், கற்பனைகள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்த பன்முகத்தையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது. மனதில் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக் கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்ப்படுத்தியவை எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள். ஒரு படைப்பு திரும்ப திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்ச்செயலானதில்லை. மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாக தொடர்ந்து ஏற்ப்படுத்திவரும் தாக்கத்தின் அடையாளம் என்றே கூறவேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக நவீன தமிழ் இலக்கிய சூழலோடு ஏற்ப்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே. எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
Book Details
Book Title எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (மூன்றாம் தொகுதி) (S Ramakrishnan Kathaigal Moondraam Thoguthi)
Author எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
ISBN 9789385104008
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 535
Year 2014
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha