Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர..
₹428 ₹450
Publisher: தழல் | மின்னங்காடி
‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் ..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
”இல்லை, அசடே, உன்னுடைய மேல் தூக்கிய மூக்கு எனக்கு எல்லாக் கதையையும் சொல்லிவிட்டது. “வழிப்போக்கர் போரியாவின் தோளில் கையை வைத்தார். “நீ என்ன நினைக்கிறாய் தெரியுமா? கண்ணுக்குப் புலப்படாமலிருக்க வேண்டும் என்று.” இப்படிச் சொல்லிவிட்டு அவர் கென்னாதியின் பக்கத்தில் போய் நின்று கொண்டார். “நீ எண்ணுகிறாய்: ச..
₹304 ₹320
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நான் எடுத்தது இரண்டாம் பாகம். அதன் ஒரு சில பக்கங்களைப் படித்தவுடனேயே இது ஒரு நல்ல நூல் எனவே இதனை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நேராகப் பதிப்பகத்தாரைத் தொடர்பு கொண்டேன். ஒரு சில பிரதிகளே உள்ளன என்று அவர்கள் சொன்னதால் அந்த வாரவிறுதியிலேயே சென்னைத் தியாகராய நகரில் இருந்த பதிப்பகத்திற்..
₹409 ₹430
Publisher: திருவரசு புத்தக நிலையம்
வேற்று கிரக வாசிகளை பற்றிய கற்பனைகளை உள்ளடக்கிய அறிவியல் புனைவு..
₹0
Publisher: அகநாழிகை
மனிதனின் எண்ணங்கள்தான் இன்று அறிவியல் உலகின் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தவை. எண்ணங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. ஆபத்துகளையும் தந்துள்ளது. மனிதனின் சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லை என்பதே இல்லை. அப்படி ஒரு சிந்தனையின் பின் தன் கனவுகளையும் லட்சியங்களையும் விரட்டிச் செல்லும் சில மனித..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடைய..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட..
₹181 ₹190