Menu
Your Cart

நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்

நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்
-5 %
நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

என்ன இது, மூன்றாம் உலக யுத்தம் வரப்போகினற மாதிரியான இந்த சூழலிலும் ஜாலியாக நாவல், கதை என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர் ஒருவர். Underground திரைப்படத்தில் வீட்டின் மீது குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது கூட நாயகன் நடனமாடிக் கொண்டிருப்பான். அப்படிப்பட்ட மனநிலையில் வாழ்பவன் நான். எனக்குக் கடந்த காலமும் இல்லை; எதிர்காலமும் இல்லை. கடந்த காலம் குறித்த வருத்தமில்லாமல், எதிர்காலம் குறித்த பயமில்லாமல், வர்த்தமான காலத்தில் வாழ்பவளே விவேகி என்கிறது சுபாக்ஷிதம்.

இத்தொகுப்பில் உள்ள இரண்டு கதைகளைத் தரை மற்றவை கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. உலகமே மரண வீதியில் ஒடுங்கியிருந்த போது, உச்சகட்ட களியும் கொண்டாட்டமும் ஆக எழுதப்பட்டஇந்தக் கதைகளே அதற்கு சாட்சி...

- சாரு நிவேதிதா

Book Details
Book Title நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும் (Naakoor Thamroottum)
Author சாரு நிவேதிதா (Charu Nivedita)
ISBN 9788199952386
Publisher ராஸ லீலா பதிப்பகம் (Raasa leela publication)
Pages 232
Year 2026
Edition 1
Format Paperback
Category கதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha