 
                    
                                      -5 %
                                      Out Of Stock
                                  
                          புதுமைப்பித்தன் கதைகள்
                    
          
			
			 
			 
				 
								ச.தமிழ்ச்செல்வன்  (ஆசிரியர்)				 
						
			
            
                         Categories: 
			 
				 
								கதைகள் 							            
			
          
                      
          
          
                    ₹95
                 ₹100
                            - Edition: 6
- Year: 2015
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            புதுமைப்பித்தன் கதைகள்
இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என்கிற உயர்குடிப் புனிதக் கோட்பாடுகளை தகர்த்து - தாம் வாழும் காலத்தின் குரூரங்களையும், அவலங்களையும் காணாதது போல் கண்னை மூடிக்கொண்டு நாசுக்காக கடந்து சொல்லும் சமூக மனதைத் தன் கூர்மையான கதைகளால் அதிரச் செய்து - காண மறுத்த யதார்த்தங்களின் மீது ஒளியைப் பாய்ச்சி கவனப்படுத்திய மகத்தான படைப்பாளி புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு இது.
| Book Details | |
| Book Title | புதுமைப்பித்தன் கதைகள் (Puthumaipiththan Kadhaikal) | 
| Author | ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan) | 
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) | 
| Pages | 144 | 
| Year | 2015 | 
| Edition | 6 | 
| Format | Paper Back | 
| Category | கதைகள் | 
