Menu
Your Cart

விமலாதித்த மாமல்லன் கதைகள்

விமலாதித்த மாமல்லன் கதைகள்
-5 %
விமலாதித்த மாமல்லன் கதைகள்
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

விமலாதித்த மாமல்லன் கதைகள் 


1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், உயிர்த்தெழுதல் ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு. உயிர்மை பதிப்பகம் 2010ல் வெளியிட்டது. அச்சுப் பதிப்பாக சத்ரபதி வெளியீடு மூலமாக மறு பதிப்பு விரைவில் வெளிவர உள்ளது. 


இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் 

சிறுமி கொண்டு வந்த மலர் சிறுகதை The Flower Brought by the Little Girl என, Westland Publications Limited வெளியிட்டுள்ள The Tamil Story என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் Subashree Krishnaswamy அவர்களின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது.


இலை சிறுகதை Curry Leaf என, Penguin Books வெளியிட்டுள்ள A Place to Live என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் Vasantha Surya அவர்களின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது. 


வலி சிறுகதை Pain என, Writers Workshop வெளியிட்டுள்ள Modern Tamil Stories என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் M.S. Ramaswami அவர்களின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது.

Book Details
Book Title விமலாதித்த மாமல்லன் கதைகள் (Vimaladhitha Maamallan)
Author விமலாதித்த மாமல்லன் (Vimalaadhiththa Maamallan)
Publisher சத்ரபதி வெளியீடு (Chatrapathi Veliyeedu)
Pages 368
Year 2024
Edition 3
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்பட..
₹190 ₹200
ஷோபாசக்தி புரியாமல் எழுதுபவரில்லை.எழுதியிருப்பதையும் தாண்டி இந்தக் கதைகளில் என்னவெல்லாம்இருக்கின்றன என்பதைப் பார்க்க முனைகின்றன இந்தக் கட்டுரைகள்.தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்பன்னிருவரின் படைப்புகளைஎடுத்துக்கொண்டு, அவற்றின் கலையம்சம் நுட்பங்கள் பற்றியும்பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்க..
₹333 ₹350
வீட்டிற்குள்பேசிக்கொள்கிறஜாதியபேச்சைவெளியில், திமிர்த்தனமாகப்பேசியதால்உருவானவிவகாரம். பொதுவெளிஎல்லோருக்குமானது. அங்குசொல்லப்படும்கருத்துக்கள், மற்றவர்களிடமிருந்துஎதிர்வினைகளைஉருவாக்கும். சொல்பவர்பிரமுகராகவேறுஇருந்துவிட்டால்கேட்கவேவேண்டாம். பாடகிசின்மயியின்அசட்டுத்தனமானபிராமணீயகருத்துகளுக்குஎதிர்வினை..
₹285 ₹300
மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை 'ஆனந்த விகடன்', 'உயிர்மை' ஆகிய பத்திரிக்கைகள் 'பிரச்சினை பண்ணுவார்கள்' என்று வெளியிடத் தயங..
₹95 ₹100