-5 %
Out Of Stock
யாசுமின் அக்கா
பிரபஞ்சன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹238
₹250
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789382648185
- Page: 240
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
யாசுமின் அக்கா
துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா? முடியும். மகத்தான ஞானிகள், துறவிகள் குடும்பத்துக்குள், குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள்.
அபிமன்யு – உத்தரை இவர்களின் குழந்தை பரிட்சித்து, இறந்து பிறந்தது. கரிக்கட்டையாகப் பிறந்த பரிட்சித்து எப்படிப் பிழைக்க முடியும்? மனைவி, குடும்பத்தோடு வாழ்ந்தாலும், மனசில் கொஞ்சம்கூடக் காமம் இல்லாத மனிதன் எவனோ அவன் குழந்தையைத் தொட்டால் குழந்தை பிழைப்பான் என்கிறது விதி.
ரிஷிகள் தொட்டார்கள், குழந்தை பிழைக்கவில்லை, முனிவர்கள், துறவிகள், ஞானிகள் எல்லோரும் தொட்டார்கள். குழந்தை அசையவில்லை. தாய் அலறுகிறாள், கிருஷ்ண்ன் ’நான் தொடலாமா’ என்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள். அவன் மனைவிகள் திகைக்கிறார்கள். கிருஷ்ணன் தொட்டான். குழந்தை பிழைத்துக்கொண்டது.
| Book Details | |
| Book Title | யாசுமின் அக்கா (Yaasumin Akka) |
| Author | பிரபஞ்சன் (Prapanjan) |
| ISBN | 9789382648185 |
| Publisher | நற்றிணை (Natrinai) |
| Pages | 240 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |