Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
தங்க முடிச்சு
-5 %
ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குக் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங்-களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டி-யுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாகவத்தில..
₹152 ₹160
தங்கப்புத்தகம்
-5 %
இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள். திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத..
₹314 ₹330
தங்கர்பச்சான் கதைகள்
-5 %
செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணை விட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் ந..
₹323 ₹340
தஞ்சை நாடோடிக் கதைகள்
-5 % Out Of Stock
தேர்ந்த கதைசொல்லியான தஞ்சை ப்ரகாஷ் தொகுத்த இக்கதைகள் தொகுக்கப்பட்ட காலத்தில் ‘தாமரை’ இதழில் தொடர்ந்து வெளிவந்தவை. இக்கதைகள் தஞ்சையின் புராண கால கற்பனை பட்டுமல்லாது, சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சையின் கலாசாரத்தின் எதார்த்தையும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. பெரும் வியப்புகளும்,மாய உலகங்களுமாக விரிந..
₹95 ₹100
தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்
-5 %
வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்கள..
₹475 ₹500
Showing 1453 to 1464 of 2752 (230 Pages)