Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
பெருமூச்சு - பின்னால் சொன்ன கதைகள்
-5 %
சோ. தர்மன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு ‘நீர்ப்பழி’ வெளியாகி, பின்னால் எழுதப்பட்ட கதைகளாகப் ‘பெருமூச்சு’ உருவாகியிருக்கிறது. இதிலுள்ள கதைகளின் தானியத்துக்குள் நழுவி மறைந்த பாம்படம் திரும்பிவந்து கதை போடத் துவங்கிவிட்டது - பாட்டியின் குரல் வளையில். பாட்டியின் சுருக்கம் விழுந்த கோடுகள் பட்ட முகத்துக்..
₹133 ₹140
பெருமைக்குரிய கடிகாரம்
-5 %
சாணக்யாவின் சொற்கள் மந்தகாசத் தொனியும் மந்திரப் பண்பும் கொண்டவை. கடலால் சூழப்பட்ட கண்டத் துணுக்குகளைப் போல அண்டப் பேரியக்கத்தின் நடுவே மனித உயிரியின் அற்பச் சலனங்களை இந்தச் சொற்களால் அவர் பதிவுசெய்கிறார். குற்றம், ஏழ்மை, நோய்மை ஆகியவற்றை இயல்புகளாகக் கொண்ட அந்தச் சலனம் பேரியக்கத்தின் கதியில் சிலவேளை..
₹181 ₹190
பெரும் வெற்றுக்காலம்
-5 %
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்... இப்படி ஒ..
₹124 ₹130
பெர்ஃப்யூம்(சிறுகதை)
-5 %
பெர்ஃப்யூம்(சிறுகதைகள்) - ரமேஷ் ரக்சன் :ரமேஷ் ரக்சனின் மூன்றாவது புத்தகமாக வெளியாக இருக்கிறது, ‘பெர்ஃப்யூம்’ சிறுகதைத் தொகுப்பு. இரவு, பெண்கள், தனிமை, காமம் என்று பயணிக்கும் இந்தக் கதைகளில் பெரும்பாலானவை எந்த இதழிலும் பிரசுரமாகாதவை.“வாசனையைப் பரப்பி இல்லாமல் போகும். ஒவ்வொரு இரவும் ஒரு பெர்ஃயூம்தான்...
₹114 ₹120
பேய் கதைகளும் தேவதை கதைகளும்
-5 %
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள..
₹238 ₹250
பேய்க்கதைகளும்,தேவதைக்கதைகளும்
-5 % Out Of Stock
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும்...
₹171 ₹180
பேய்க்கரும்பு
-5 % Out Of Stock
இதில் எட்டு கதைகள் அடங்கியுள்ளன. நூலாசிரியர் கதைகளை வெகு அழகாகச் சித்தரித்துள்ளார் ஒவ்வொரு கதையிலும் பிரச்சனையை நன்கு கையாண்டு முடிவில் நல்ல தீர்வையும் கண்டிருக்கிறார் இந்நூலில் உள்ள கதைகள் பாரதத்தின் மற்ற மாநில மொழிக் கதைகளுக்கு இணையாக உள்ளன...
₹109 ₹115
பேரீச்சை
-5 %
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரு..
₹152 ₹160
Showing 2041 to 2052 of 2641 (221 Pages)