Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
உமா வரதராஜன் கதைகள்
-5 %
தன் அனுபவங்களை, உணர்வுகளைக் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர். உமா வரதராஜனின் படைப்புகள் வெளிப்படுத்தும் சமூக யதார்த்தமும் அவை ஏற்படுத்தும் கலைப் பாதிப்பும் ஆழமானவை. சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள பொய்மையை, போலித்தனங்களை, முரண்களை அவை அம்பலப்படுத்துகின்ற..
₹119 ₹125
உயிர்க்கொல்லி
-5 %
நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த ஐந்து கதைகளின் தொகுப்பு இந்நூல். இதற்கு முன்பு பிரெஞ்சு மொழியின் செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்துப் பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு இந்தக் கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகள..
₹95 ₹100
உயிர்ச்சுழி
-5 %
நீந்திக் கடக்கமுடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை அதன் மனவெளியை, மௌனங்கள் வழியே விரிந்துசெல்லும் அதன் காதல்வெளியை, ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதிபாலனின் எழுத்து. விரித்துக்காட்டும் காட்சியின் ஊடே, மன ஒலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெ ளிந்துகொண்டிருக்கிறது. இவரது மொழியின் தெ..
₹171 ₹180
உயிர்த்தலம்
-5 %
 1980களில் கதை சொல்ல வந்த ஆபிதீன், நவீன தமிழ்ச் சிறுகதைகளுக்குச் சிறப்பான முகங்கொடுத்தார்.சாமான்ய இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், அடங்க மறுக்கும் சுயநலங்கள், ஆன்மீகத்தின் போர்வையால் மறைந்து கிடக்கும் சிறுமைகள் என பேரழகுக் கோலங்களாலும் அதற்கு நிகரான வசைகளாலும் வார்த்தெடுத்த பாத்திரங்கள்..
₹233 ₹245
Showing 517 to 528 of 2641 (221 Pages)