Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் காட்சிப்படுத்தும் வாழ்வியலானது நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும், இன்றுவரையில் அவ்வாறான அடிமை மற்றும் கொத்தடிமை வாழ்வியல் முறை உலகம் முழுவதும் மறைவாக நடைமுறையில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனம்...
₹105 ₹110
எது நிற்கும்
-1 %
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்கள..
₹248 ₹250
எனக்குள் இருப்பவள்
-4 %
எனக்குள் இருப்பவள்தமிழ் மொழியின் இன்றைய சிறந்த படைப்பாளிகளில் ஒருவர், பிரபஞ்சன். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் சாதனை முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளர் என்று கெளரவித்திருக்கின்றன. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அக..
₹67 ₹70
எனதூர் சரித்திரம்
-4 %
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அறியப்பட்ட அய்யனார் ஈடாடி, எனது சரித்திரம் கதைத் தொகுப்பின் வாயிலாகக் கதை சொல்லியாகவும் மிளீர்கிறார். அய்யனார் ஈடாடியின் கதைக்களமும் கதைமாதர்களும் வேளாண் மரபோடு பிணைந்திருந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியல் பாடுகளைப் புலப்படுத்துகின்றன..
₹86 ₹90
எனும்போதும் உனக்கு நன்றி
-5 %
எனும்போதும் உனக்கு நன்றிஇத்தொகுப்பிலுள்ள கதைகள் வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய நெஞ்சத்தினுடையவை.வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய இன்னொரு நெஞ்சம் இக்கதைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமேயானால் நான் இவற்றுக்கு நன்றிக்குரியவன் ஆவேன்.-விஷால் ராஜா..
₹94 ₹99
என் கனவின் கதை
-4 %
“கதைகளே நம் உள்ளத்தில் ஆழக்கிடக்கும் குழந்தைமையை மலர்த்தக் கூடியவை. அதுவும் சிறார் கதைகள் எனும்போது மகிழ்ச்சியான உலகில் நம்மை அழைத்துச் சென்றுவிடும். அதுவும் சிறுவர்களே எழுதிய கதை எனும்போது பெரியவர்கள் கனவிலும் தோன்றாத கற்பனை உலகைப் பரிசளிக்கக்கூடியவை. அப்படித்தான் மாணவர்களின் இக்கதைகள் மறக்கவே முடி..
₹67 ₹70
Showing 553 to 564 of 2588 (216 Pages)