Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

எரி
-5 %
நாகபிரகாஷின் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சரடாக அமைந்திப்பது சிறுவர்களின் உலகம். இளமையில் உழைக்க நேர்ந்தவர்களின் மனக்கோலங்களும் அவற்றின் வெவ்வேறு திரிபுகளுமே கதைகளாக அனுபவமாகியுள்ளன. பதின்பருவத்தின் துயர்பாடுகளைச் சொல்லும் நாகபிரகாஷின் கதைகள் எளிமையான மொழியில் அடர்த்தியாகவும் சொல்நேர்த்தியுடனும் அமைந்..
₹114 ₹120
எருது
-5 %
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்..
₹143 ₹150
எறும்பு
-5 %
தான் யார் என்னும் கேள்வியில் களைத்துப் போயிருக்கும் சிலுக்கு, தனக்கிருக்கும் பிரச்சனைகள் குறித்துப் பேச மறுக்கும் வரதன், இந்த இரவைக் கடக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் பரோட்டா பிரியன் என இத்தொகுப்பில் இருக்கும் யாரொருவருக்கும் ஏதோவொரு பிரச்சனை. இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வென எதுவுமே இன்றி அவர்தம் இ..
₹105 ₹110
எறும்பு அரண்மனை
-6 %
அம்முக்குட்டி எறும்பு அரண்மனையில் நடத்திய சாகசப் பிரயாணம் நீங்களும் கூட்டத்தில் பேசிக்களிக்கலாம்...
₹33 ₹35
எளியோரின் வலிமைக் கதைகள்
-5 %
இந்த நூலின் இன்னொரு சிறப்பு, அன்றாட பாட்டுக்கு அல்லாடுபவர்களின் கஷ்ட, நஷ்டங்களுக்குக் காரணமானதாறுமாறான பொருளாதார ஏற்ற இறக்கங்களை புள்ளி விவரங்களோடு பதிவு செய்திருப்பது. உழைப்பு முயற்சி எல்லாம் எப்போதும்வழங்குவது தான். ஆனால் கூலி. மூலப்பொருள்கள் விலையேற்றம்போன்றவை தான் வாழ்க்கையின் இன்னல்களுக்குக் கா..
₹190 ₹200
எழுகதிர்
-5 %
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலா..
₹342 ₹360
எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது
-5 %
எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம்..
₹143 ₹150
எழுத்துக் கலைஞன் கந்தர்வன்
-4 %
இத்தொகுப்பின் எல்லா அம்சங்களும் கந்தர்வனின் பன்முகப் படைப்பாற்றலை நமக்கு அறிமுகம் செய்கிறவை.எனப்படும் நேரங்களில் எழுதும் மனிதர்களின் எழுதப்படும் நேரங்களில், எழுதும் மனிதர்களின் உயிர்த்துடிப்பு மிக்க உணர்வுகளை அப்படி அப்படியே 'எளிதில் கடத்தியாக உதவிச் சுமந்து செல்லுகிற கடிதங்களை அபூர்வமாகவே பெறுகிறோம..
₹67 ₹70
Showing 589 to 600 of 2576 (215 Pages)