Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
இருள் விலகும் கதைகள்
-5 % Out Of Stock
Publisher: தோழமை
இன்று எழுதிவரும் இளம் சிறுகதையாளர்களை மையப்படுத்தி, கொண்டு வந்த தொகுப்பு இது.இத்தொகுப்பின் முக்கியச் சிறப்பு என்று ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் இத்தொகுப்புக்கெனவே எழுதப்பட்ட சிறுகதைகள். வேறு எந்தப் பத்திரிகைகளிலும் (இணையத் தளங்களில்கூட) வெளிவராதவை..
₹86 ₹90
இறந்தவளுக்குத் திருமணம்
-5 %
களத்திலும் கதாப்பாத்திரத்திலும் தமிழ் வாசகன் மிக எளிதில் தன்னைப் பொருத்தி ரசிக்கக் கூடிய ஒற்றுமைகளுடனும் அதே வேளையில் அச்சமூகத்தின் நமது கலாசாரத்துடனான மெல்லிய வேற்றுமைகளையும் உணர்ந்து சுவைக்கக் கூடியதாக இருக்கின்றன சீனத்துச் சிறுகதைகள், பல இடங்களில் நகைச் சுவையுணர்வுடனிருக்கும் இச்சிறுகதைகள் நமது க..
₹475 ₹500
இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
-5 %
இக்கதைகள் தமிழவனால் மிகச்சமீபத்தில் எழுதப்பட்டவை. கடந்த ஓராண்டுக்குள் எல்லாக் கதைகளும் உருவாயின. பல தொகுப்புகளாக ஏற்கனவே வந்த அவருடைய முந்தைய கதைகள் தனிமுத்திரையுடன் உள்ளன. அவை தமிழ்ச்சிறுகதைகளில் அதுவரை இல்லாத இலக்கியக் குணங்களைக் கொண்டிருந்தன. இப்போது வரும் இத்தொகுப்பு அவை எல்லாவற்றையும் விட இன்ன..
₹190 ₹200
இறப்பிலிருந்து மீண்டவர்கள்
-5 %
1 உண்மையான மனிதர்கள் முகமது ம்பௌகர் சார் 2 பகலின் வார்த்தைகள் மிய்கோ கவாகமி 3 சாப்பிடும் நேரம் மிய்கோ கவாகமி 4 எஸ்ஸாவும் எல்லாவும் – எப்போதுமே மிய்கோ கவாகமி 5 மேரியின் காதலுக்கு ஆதாரம் மிய்கோ கவாகமி 6 கரோனாங் எகா குர்னியவான் 7 ஓடுங்கள் அப்பா கிம் அஇரான் 8 தனிமைப்பாடு சபா பாபிகர் இப்ராஹீம் சன்..
₹152 ₹160
இறுதி இரவு
-5 % Out Of Stock
சரவண கார்த்திகேயனின் இக்கதைகளை ஒர் இளம் எழுத்தாளன் தனது மொழியைக் கண்டுபிடிக்கும் எத்தனங்கள் எனலாம். அவை சரித்திரத்தின் இடைவெளிகளினூடாகவும் மனித மனதின் அந்தரங்களைத் திறந்து வெளிச்சம் பாய்ச்சபவையுமாக உள்ளன. இச்சையின் வினோத வழிகளை இக்கதைகள் பேசுகின்றன. வாசிப்பின் சுவாரசியம் குன்றாத கதைமொழி இவருடையது...
₹181 ₹190
இறுதி இரவு
-5 %
இக்கதைகள் ஓர் உதய எழுத்தாளன் புனைவு வெளியில் பாரம்பரியமாய் நிகழ்த்திப் பார்க்கும் பரிசோதனைகள். இவற்றில் சில புகைமூட்டமான சரித்திரப் பக்கங்களின் இடைவெளிகளை கற்பனையின் தர்க்கத் துகள்களை இட்டு நிரப்புபவை. இன்னும் சில இதிகாசப் பிரதிகளைக் கலைத்துப் போட்டு தொன்மத்தைக் கீறும் எதிர்கதையாடல் முயற்சிகள். மேலு..
₹238 ₹250
இறுதிச் சொட்டு
-5 %
‘ரௌத்திரம் பழகு’ கதையில் வரும் கனகா அக்கா போல வக்கிரம் பிடித்த ஆணின் முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் தைரியம்தான் இன்று தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட துணிச்சலை வாசக மனதில் ஏற்படுத்தும் கதைகளை அடுத்த தொகுப்பில் தருவார் என எதிர்பார்ப்போம். ஒரு சமூக அக்கறையும், நல்லதுக்காக ஏங்கும் ம..
₹143 ₹150
இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 50 சிறந்த சிறுகதைகள்
-5 %
இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற 50 சிறந்த சிறுகதைகள் 1970 முதல் 2019 வரையிலான கதைகள்..
₹475 ₹500
Showing 481 to 492 of 2743 (229 Pages)