Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி
-5 %
இலங்கையின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிராகரிக்க முடியாத காலத்தின் பதிவுகளாக இக்கதைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாழ்வின் உள் முகங்களைக் காட்டும் ஒவ்வொரு உடைந்த கண்ணாடிகளிலும் மறைந்திருக்கும் குருவி அச்ச மூட்டக்கூடியது, வன்மம் மிக்கது, அழகின் மாயம் காட்டுவது. உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் ..
₹124 ₹130
உடைபடும் மௌனங்கள்
-5 %
தாழிடப்பட்ட சிறு கூட்டுக்குள் சிறகுகளைச் சுருக்கிக்கொண்டு கம்பிகளின் இடைவெளியின் வழியே ஆகாயத்தைப் பார்த்துக் குரல் எழுப்பிக்கொண்டிருந்த பறவைகள் கதவுகள் திறக்கப்பட்டவுடன் சிறகை விரித்து விண்ணளக்க எழுந்து உயர உயர பறப்பதைப் போல கட்டுகளிலிருந்து விடுபடும் மொழிகள் இவை. ‘உடைபடும் மௌனங்கள்’ எனும் தலைப்பே ..
₹366 ₹385
உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81
-5 % Out Of Stock
உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 (சிறுகதைகள்) - ராமா சுரேஷ் :தமிழ் நிலத்திற்கு வெளியிலான தமிழர்களின் கதைகள் என்னும் வகையில் இந்தத் தொகுப்பின் கதைகள் முக்கியமானவை. புதிய நிலங்களில் தம்மை பொறுத்திக் கொள்ள யத்தனிக்கையில் அந்நிலத்தின் மூன்றாம் பிரஜையாய் பார்க்கப்படுவதின் வலிகளையும், ஆன்மா தொலைந்து போன வளர்ந்த தேச..
₹114 ₹120
உணர்வுகள் சில சித்திரங்களாய்
-5 %
“ஒவ்வொரு கதையிலும் கதை நிகழும் சூழலுக்கு நம்மைக் கொண்டு செல்கிறார். உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்தச் சிறுகதைகள்” என்று பாராட்டுகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம்...
₹190 ₹200
உண்மையின் தரிசனம்
-5 % Available
‘‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்.’’ - லா.ச.ரா. லா.ச.ரா. என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் பிறந்தார். மணிக்கொடி இதழ..
₹90 ₹95
உன் கடவுளிடம் போ
-5 %
>>ஒரு தேசத்தின் விடுதலைக்காக துப்பாக்கியை தூக்கி போராடி யவன். ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையைத் துறந்து இந்தோனேஷிய நாட்டுக்கு அகதியாகப் போகிறான். அங்கே பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்த பின்னர், அவனுக்கு அரசாங்கப் பணியொன்று கிடைக் கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல..
₹181 ₹190
உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
-5 %
நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவை, சிவக்குமாருக்கு மிக எளிதாக கைக்கூடுகிறது. ஒரு சிறுகதையை அவர் இப்படித் துவங்குகிறார், ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் என்று. இக்கதை மாந்தர்கள் எளிமையானவர்களாக பாசாங்கற்றவர்களாக, வெள்ளந்தியாக இருக்கிறார்கள். இக்கதைகளின் வாயிலாக அவர்களோடு நெரு..
₹238 ₹250
Showing 445 to 456 of 2352 (196 Pages)