Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
இரவில் நான் உன் குதிரை
-5 % Out Of Stock
இந்தியா, ரஷ்யா, அமெரிக்க, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, ட்ரினிடாட் என்று பல நாட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டுவெட்டி எடுத்தது போல ..
₹119 ₹125
இரவு உணவு
-5 %
இரவு உணவு (ஆறு உலகச் சிறுகதைகள்)..
₹114 ₹120
இரவுக் காட்சி
-5 %
வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என். செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது. கடந்த காலம் சுமத்தியுள்ள சுய பெருமிதங்களிலிருந்தும் இ..
₹143 ₹150
இரா.முருகன் கதைகள்
-5 %
‘மாடியிலே கடை போடலாமா?’ ரங்கம்மா அப்படிச் சொன்ன அடுத்து விநாடி மாடியில் ஏதோ தடதடவென்று தரையில் உருளும் சத்தம். ரங்கம்மா கலவரப்பட்டுப் போனாள். ‘என்ன சத்தங்க அது?' ‘ஒண்ணுமில்லே... நீ சொன்னது பெரியாத்தாவுக்கு பிடிக்கலே.' சென்னகேசவன் சாதாரணமாகச் சொன்னபடி மாடியைப் பார்த்தான். ‘அது ஏதோ சின்னப்புள்ளே தெரிய..
₹893 ₹940
இராசேந்திர சோழன் கதைகள் (Combo)
-5 % Available
இராசேந்திர சோழன் கதைகள் (Combo)இராசேந்திரசோழன் எழுபதுகளில் எழுதத் தொடங்கிய தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல், இலக்கியம், நாடகம், தத்துவம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார்...
₹1,045 ₹1,100
இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்; இவ்வளவுதானா இராசேந்திரசோழன்? வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும் நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத ரகசியங்களால் நிரம்பி வழிவது. இராசோ பெரு..
₹285 ₹300
இரு கலைஞர்கள்
-5 %
இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிக..
₹209 ₹220
இரு பக்கக் கதைகள்
-5 %
30 இரு பக்கக் கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, இங்கிலாந்திலிருந்தும் படைப்பாளர்கள் எழுதிய இரு பக்கக் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. நட்பு, காதல், ஏமாற்றம், குடும்பம், துரோகம், சமகால பிரச்சினைகள் என அனைத்தும் இதில் கதைகளாய் தொகுக்கப்பட்டுள்ளன. இத..
₹380 ₹400
Showing 457 to 468 of 2743 (229 Pages)