Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

இரண்டாவது முகம்
-5 %
நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹190 ₹200
இரண்டில் ஒன்று
-5 %
கடல் கடந்து வாழும் ஒருவன் தன் இருப்பை இந்த உலகுக்கு சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும் கதைகளும் மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கூட்பாடுகளும் கால தேசங்களை கடந்தவை என்பதும் வாழ்ந்தே தீர்க்கவேண்டியவை அவை என்பதும் மறுபடி மறுபடி நிரூபணம் ஆகும் கணங்களை சொல்ல முயல்பவை இவை...
₹143 ₹150
இரண்டு உலகங்கள் இரண்டு உலகங்கள்
-5 %
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க முனைகின்ற ஒவ்வொரு தருணத்தையும் அதன் வன்மம்சார்ந்து இக்கதைகள் நமக்குக் காட்ட முனைவதால் இத்தகைய ஆன்ம பலம் நம்மில் உண்டாகிறது. வண்ணநிலவனின் மனிதர்கள் எளிமையானவர்கள். ஆனால் நம் பார்வையின் எல்லைக்குள் அவர்கள்..
₹323 ₹340
இரண்டு புத்தகங்கள்
-5 % Out Of Stock
அசோகன் சருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. ஆனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து நம் ஆழ்மனதிற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை. கைவிடப்பட்ட, தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட தனிமனிதர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் தொடர்ந்து பேசும் அக்கதை..
₹105 ₹110
இரண்டு வார்த்தைக்ளும் மூன்று துறவிகளும்
-5 % Out Of Stock
இரண்டு வார்த்தைக்ளும் மூன்றுதுறவிகளும்(மொழிபெயர்ப்புச்சிறுகதைகள்)-தமிழில்-ஆர்.சிவக்குமார்:சிவக்குமாரின் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணர மு..
₹261 ₹275
இரண்டு விரல் தட்டச்சு
-5 %
இரண்டு விரல் தட்டச்சு:நிஜாம் ரெயில்வேயில் முப்பது நாற்பது ஆண்டுகள் பழையதான பொருள்களை ‘கண்டம்ண்டு’ என்று வந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். என் அப்பா அப்படித்தான் ஒரு மிகப் பெரிய மேஜையை வாங்கி வந்திருக்கிறார். பாதி அறை அதற்குப் போயிற்று. நாற்காலிகள் நான்கு. ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. வீட்டில் இடமே இல்லை. ..
₹143 ₹150
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளாக இருப்பதால் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டவை. அவ்வாறே இந்த சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் மூவருமே தமது பிறந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.  அந்த வலிமை மிக்க ஆளுமைகளின் ஆழமான வலிகள் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களே இந்..
₹105 ₹110
இரவில் நான் உன் குதிரை
-5 %
இந்தியா, ரஷ்யா, அமெரிக்க, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, ட்ரினிடாட் என்று பல நாட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டுவெட்டி எடுத்தது போல ..
₹119 ₹125
Showing 421 to 432 of 2576 (215 Pages)