Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
ஆவியின் வாதை
-5 %
ஹஸன் அஸிஸுல் ஹக், சமகால வங்கதேச மக்களின் வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த சமூகப் பிரக்ஞையை நிகழ்த்தும் கதைகளை எழுதுபவர் - ஆனால் இந்தக் கதைகள் வழக்கமான யதார்த்தப் புனைவுகளின் வரம்புக்குள் வியப்பூட்டும் திருப்புமுனைகளையும் கொண்டிருப்பவை. ஆவியின் வாதை எனும் இத்தொகுப்பில் பரந்த உள்ளீடுகளும் அணுகுமுறைகளும் ..
₹266 ₹280
ஆஷஸ் & டைமண்ட்ஸ்
-5 %
மணி எம்.கே.மணி திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். ஏற்கனவே ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’, ‘டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்’ என்கிற சிறுகதைத் தொகுப்புகளும் ‘மதுர விசாரம்’ என்கிற நாவலும் எழுதியிருக்கிறார். வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி, உள்கடல், கடவுளே என்கிறான் கடவுள், பத்மராஜன் திர..
₹152 ₹160
இங்கிதம் தெரிந்தவர்கள்
-5 %
சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் சுசீ நடராஜன் தனது அனுபவங்களையும், தான் பார்த்துப் பெற்ற வாழ்க்கை நிகழ்வுகளையும் சிறுகதையின் மூலம் சமூகத்திற்கு கடத்தி உள்ளார். பெரும் யுக்தி, மொழிப் புலமை, சாதுர்யம் ஏதுமின்றி தனது வாசகர்களுக்கு எளிமையான சொல்லாடல் மூலம் தொடர்பு கொள்கிறார் சுசீ நடராஜன். சிறுகதை என்பத..
₹143 ₹150
இடைத்தேர்தல்
-5 %
இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பி கொடுத்துட்டுப் போச்சே! இரண்டும் ஒண்ணுதானே? - இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்..
₹138 ₹145
இடைவெளி..
-5 % Out Of Stock
இருளைக் கீறும் வெளிச்சம், உயிர்ப்பு, கையெழுத்து, நீ மனுசன்டா, அன்புள்ள அப்பா போன்ற சிறுகதைகள் அடங்கிய நூல் ”இடைவெளி”. களத்து மேட்டில் அடிக்கப்பட்டு நாலாப் பக்கமும் சிதறிச் சின்னாப் பின்னமாய்ப் போகிற நெற்கதிராய்த் திகிலில் கிடந்த கிராமத்தையும், கிராமத்து மக்களையும் உயிர்ப்போடு அவர்கள் மொழியிலேயே எழுத..
₹95 ₹100
இதயத் துடிப்பின் பேச்சு இதயத் துடிப்பின் பேச்சு
-5 %
இந்த கதைகளைப் பொறுத்தவரை ஏதோ மனித வர்க்கத்திற்கு செறிவூட்ட வேண்டி மேற்கொண்ட அறிவார்ந்ததொரு முயற்சியன்று. சக மனிதர்கள் செய்கையினாலோ, சைகையினாலோ நங்கூரம் வீச, விளைந்த அதிர்வலைகளை, சலனத்தை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி. இதயத் துடிப்பின் பேச்சு! அவ்வளவே!..
₹105 ₹110
Showing 385 to 396 of 2710 (226 Pages)