Menu
Your Cart

சிபி கே.சாலமன்

பளிச்சென்று ஃபவுண்டன் போல் இருபத்து நான்கு மணி நேரமும் இருக்க முடியுமா? முடியும். உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் நூறு டிப்ஸ்கள் அடங்கிய பூங்கொத்து இதோ! கைநிறையப் பணம். கடற்கரையோரம் ஒரு பங்களா. கணிசமான பேங்க் பாலன்ஸ். நினைத்த மாத்திரத்தில் எதை வேண்டுமானாலும் நடத்திக்காட்டும் தி..
₹76 ₹80
உச்சத்தை அடைந்தவர்களின் வெற்றி ஃபார்முலாவைக் கொஞ்சம் உற்று நோக்கினால் ஓர உண்மையை உணரலாம். அவர்கள் வழக்கமாகச் சிந்திக்காமல் மாறுபட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். பத்தோடு பதினொன்றாக இருப்பதா உங்கள் நோக்கம்? ஆயிரத்தில் ஒருவராக உயரவேண்டும். இல்லையா? ஆக, மந்திரச்சொல் இதுதான். கிரியேட்டி..
₹57 ₹60
எவ்வளவு உயரம் எகிறிக் குதித்தாலும் எட்டாத வானம்போல வெற்றி ஆட்டம் காட்டுகிறதா? சே, ஜஸ்டு மிஸ்' என்று சலித்துக்கொள்கிறீர்களா? ஸ்டாப்! நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இனி உங்களுக்கும் வெற்றிக்கும் இடையிலான தூரம் என்பது, இந்தப் புத்தகம் இப்போது இருக்கும் இடத்துக்கும் உங்கள் கரங்களுக..
₹90 ₹95
ஒரு கருவேல முள் செடி நம் வீட்டுத் தோட்டத்தில் களைக்கிறது. அதை ஆரம்பத்திலேயே வெட்டி வீசாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் சாய்த்துவிடும். மாணவர்களுக்க..
₹57 ₹60
'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? ஒரு கணம் மற்றவர்களின் நிலையில் தங்களைவைத்துப் பிரச்னையை அலசிப் பார்த்தால் போதும். அவர்கள் அப்படி நடந்துகொண்..
₹57 ₹60
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். ஆனால் வெறுமனே வளவளவென்று பேசினால் காரியம் ஆகுமா? ம்ஹும்! இடமறிந்து, காலமறிந்து, பக்குவமாக எதையும் எடுத்து உரைக்கத் தெரியவேண்டும். ஒவ்வொருவரிடம் ஒவ்வொருமாதிரி பழகவேண்டியிருக்கும். அளந்து பேசுவது, அழுத்தம் கொடுத்துப் பேசுவது, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் உணர்ச்சி, க..
₹48 ₹50
புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்? போட்டிகள் நிறைந்த உலகில் அதுதான் வெற்றிக்கு இன்று அடிப்படைத் தேவை. பள்ளியில், கல்லூரியில், நேர்முகத் தேர்வுகளில், பொது இடங்களில், மாபெரும் சபைகளி..
₹57 ₹60
நாம் சரியாக முடிவெடுக்கிறோமா? முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நமக்கு நாமே தோண்டிக்கொள்கிற குழிகள். இன்றே, இங்கே, இப்போதே சரியான முடிவை எடுப்பதால் என்ன நன்மை? எதையும் எதிர்கொள்கிற துணிவு வரும். எல்லாக் காரியங்களிலும..
₹57 ₹60
செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப..
₹119 ₹125
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க குறுக்கு வழிகள் கைகொடுக்கின்றன. ஒரு..
₹152 ₹160
முந்தைய தலைமுறையினரைப்போல் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலை என்று இருப்பது இன்றைக்கு புத்திசாலித்தனமில்லை. ஆடையை மாற்றுவது போல வேலை மாற்றம் என்பது இன்றைய தனியார் உலகின் அத்தியாவசியத் தேவையாக மாறியிருக்கிறது. ஆனால் வேலை மாற்றம் என்பது அத்தனை எளிதான காரியம்தானா?எதற்கு வேலை மாற வேண்டும்? இந்த வேலைக்கு என்ன ..
₹86 ₹90
Showing 13 to 24 of 24 (2 Pages)