Menu
Your Cart

சிபி கே.சாலமன்

வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கிறதா? அதை படு சிம்பிளாகவும் சுவாரசியமாகவும் மாற்றும் வித்தை ஒன்று இருக்கிறது. ஒரு வித்தை அல்ல, ஐந்து வித்தைகளின் கூட்டு ரகசியம்! ஜப்பானியக் கண்டுபிடிப்பான இந்த 5S, பல பெரிய தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மென்பொருள் நிறுவனங்களி லும் இன்று வெற்றிகரமாகக் கடைப்..
₹152 ₹160
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சிக்ஸ் சிக்மாவைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் சுமார் நூறு பில்லியன் டாலர் வரை சேமித்திருக்கின்றன. அதாவது, ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள். கவனிக்கவும். இந்தப் பெருந்தொகையை அவர்கள் சம்பாதிக்கவில்லை. சேமித்திருக்கிறார்கள். எப்படி? உற்பத்தியில் ஏற்படும் பிழைக..
₹0
காற்றாடிக்கு நூல் அவசியம். நூலால் கட்டப்படாத காற்றாடியால் அதிக தூரம் பறக்கமுடியும். ஆனால், குறிப்பிட்ட இலக்கைச் சென்றடையமுடியாது. உலகின் பொது அறிவியல் விதி இது. விதிகளுக்குக் கட்டுப்படாதவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள். உலகிலுள்ள டாப் கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்பிக் கடைப்பிடிக்கும் வெற்றி ஃபார்கலா ..
₹67 ₹70
நிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா? முடியும். தரம். சுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான். எங்களை விட்டால் இனி யாரும் இல்லை என்று கொக்கர..
₹162 ₹170
நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல். மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன நன்மை? பள்ளியில் படிக்கும் மாணவனோடு சண்ட..
₹57 ₹60
உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழமுடியும். உங்களுக்கு ஏற்ற அறையைப் பிடிப்பது எப்படி? உங்கள் பொருள்கள் பாழாகாமல், களவுபோகாமல் காப்பாற்றுவது எப்படி? முரண்படும் ரூம்ம..
₹67 ₹70
தொழிற்சாலைகளில் பல அற்புதமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றோடு ஏகப்பட்ட அசுத்தங்களும் சேர்ந்துவிடுகின்றன. வேஸ்ட் என்று அவற்றை அழைக்கிறோம்...
₹76 ₹80
பளிச்சென்று ஃபவுண்டன் போல் இருபத்து நான்கு மணி நேரமும் இருக்க முடியுமா? முடியும். உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் நூறு டிப்ஸ்கள் அடங்கிய பூங்கொத்து இதோ! கைநிறையப் பணம். கடற்கரையோரம் ஒரு பங்களா. கணிசமான பேங்க் பாலன்ஸ். நினைத்த மாத்திரத்தில் எதை வேண்டுமானாலும் நடத்திக்காட்டும் தி..
₹76 ₹80
உச்சத்தை அடைந்தவர்களின் வெற்றி ஃபார்முலாவைக் கொஞ்சம் உற்று நோக்கினால் ஓர உண்மையை உணரலாம். அவர்கள் வழக்கமாகச் சிந்திக்காமல் மாறுபட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். பத்தோடு பதினொன்றாக இருப்பதா உங்கள் நோக்கம்? ஆயிரத்தில் ஒருவராக உயரவேண்டும். இல்லையா? ஆக, மந்திரச்சொல் இதுதான். கிரியேட்டி..
₹57 ₹60
எவ்வளவு உயரம் எகிறிக் குதித்தாலும் எட்டாத வானம்போல வெற்றி ஆட்டம் காட்டுகிறதா? சே, ஜஸ்டு மிஸ்' என்று சலித்துக்கொள்கிறீர்களா? ஸ்டாப்! நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இனி உங்களுக்கும் வெற்றிக்கும் இடையிலான தூரம் என்பது, இந்தப் புத்தகம் இப்போது இருக்கும் இடத்துக்கும் உங்கள் கரங்களுக..
₹90 ₹95
ஒரு கருவேல முள் செடி நம் வீட்டுத் தோட்டத்தில் களைக்கிறது. அதை ஆரம்பத்திலேயே வெட்டி வீசாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் சாய்த்துவிடும். மாணவர்களுக்க..
₹57 ₹60
'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? ஒரு கணம் மற்றவர்களின் நிலையில் தங்களைவைத்துப் பிரச்னையை அலசிப் பார்த்தால் போதும். அவர்கள் அப்படி நடந்துகொண்..
₹57 ₹60
Showing 1 to 12 of 18 (2 Pages)