+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல். மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன நன்மை? பள்ளியில் படிக்கும் மாணவனோடு சண்டை, அண்டை வீட்டாருடன் சண்டை, வீதியில் சண்டை, பொது இடத்தில் சண்டை, முட்டல் மோதல்கள் அனைத்தையும் தீர்த்து விடலாம். உங்களைச் சுற்றி என்றென்றும் அமைதியான சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.
Stories of 9 ingenious innovators such as John Gutenberg, James Watt, Benjamin Franklin, Samuel Morse, William Thomson, Thomas Edison and others Disco..
பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..
1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..
இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..