New
-5 %
ஒரு நாளைக்கு 25 மணி நேரம்
சிபி கே.சாலமன் (ஆசிரியர்)
Categories:
Self - Development | சுயமுன்னேற்றம்
₹162
₹170
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789390958535
- Page: 128
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பேய் மழை. விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. அச்சமயத்தில் நம்மால் சேமிக்க முடிகின்ற நீர் சொற்பமே. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் தூறிக்கொண்டே இருக்கும் மழைநீர் போலத்தான். நாம் உபயோகமாகப் பயன்படுத்திய காலம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வெகு சொற்பம்! வெள்ளம் போல் வீணாகக் கடலில் கலந்துவிடும் காலம் கணக்கிட முடியாதது.
| Book Details | |
| Book Title | ஒரு நாளைக்கு 25 மணி நேரம் (Oru Naalaikku 25 Mani Naeram) |
| Author | சிபி கே.சாலமன் (Sibi K.Solomon) |
| ISBN | 9789390958535 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 128 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Self - Development | சுயமுன்னேற்றம் |