+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காற்றாடிக்கு நூல் அவசியம். நூலால் கட்டப்படாத காற்றாடியால் அதிக தூரம் பறக்கமுடியும். ஆனால், குறிப்பிட்ட இலக்கைச் சென்றடையமுடியாது. உலகின் பொது அறிவியல் விதி இது. விதிகளுக்குக் கட்டுப்படாதவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள். உலகிலுள்ள டாப் கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்பிக் கடைப்பிடிக்கும் வெற்றி ஃபார்கலா ISO 9001. ஒழுங்கு, நேர்த்தி, தரம். வியாபாரத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் இந்த மூன்று முக்கிய அம்சங்களை முறைப்படி அறிககம் செய்துவைக்கிறது ISO 9001. குறிப்பிட்ட தரத்தை நோக்கி நம்மை, நம் நிறுவனத்தைப் படிப்படியாக எப்படி நகர்த்திச் செல்வது? ISO சான்றிதழ் பெறுவது எப்படி? அதன் மூலம் நல்ல பெயரையும் லாபத்தையும் சம்பாதிப்பது எப்படி? போட்டி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைத் தாரை வார்க்காமல் தக்கவைத்துக் கொள்வது எப்படி? ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கோ சேவைக்கோ மட்டுமே பொருந்தக்கூடியதாக இல்லாமல் அனைத்துக்குமான தர விதியாக நிலைத்து நிற்கிறது ISO 9001. எனவேதான், தனி மனிதர்களும் ஐ.எஸ்.ஓ.வின் தரக்கட்டுப்பாட்டைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றால், மகத்தான சாதனையாளராக மலரமுடியும் என்று அடித்துச் சொல்கிறது இந்நூல்.
Book Details
Book Title
ISO 9001 - தரமாக வாழுங்கள் (ISO 9001 - Tharamaga Vaazhungal)
பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..
1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..
இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..
இந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..