Menu
Your Cart

TQM - தர நிர்வாகம்: ஓர் அறிமுகம்

TQM - தர நிர்வாகம்: ஓர் அறிமுகம்
-5 %
TQM - தர நிர்வாகம்: ஓர் அறிமுகம்
சிபி கே.சாலமன் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா? முடியும். தரம். சுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான். எங்களை விட்டால் இனி யாரும் இல்லை என்று கொக்கரித்துக்கொண்டிருந்த சில நிறுவனங்கள், திடீரென இருக்கும் இடம் தெரியாமல் போவதற்குக் காரணமும் தரம்தான். தரத்தை எப்படிக் கட்டமைப்பது? அதைவிட முக்கியமாக, எப்படிக் கட்டிக்காப்பது? தர நிர்வாகம் என்றால் என்ன? இது செலவு பிடிக்கும் வேலையா? உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் தரம் என்று ஒன்று உண்டா? அதை நம்மாலும் அடைய முடியுமா? தர நிர்வாகம் பற்றிய முழுமையான, விரிவான அறிமுகத்தை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒரு பிசினஸ் வழிகாட்டி மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியும்கூட.
Book Details
Book Title TQM - தர நிர்வாகம்: ஓர் அறிமுகம் (TQM - Thara Nirvaagam : Orr Arimugam)
Author சிபி கே.சாலமன் (Sibi K.Solomon)
ISBN 9788183687843
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 168
Published On Nov 2007
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப..
₹119 ₹125
உங்கள் பேச்சிலர் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றமுடியும். வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத மகத்தான அனுபவமாக்கிவிட முடியும். சோற்றுக்கும் காபிக்கும் சிங்கியடிக்காமல் சொகுசாக வாழமுடியும். உங்களுக்கு ஏற்ற அறையைப் பிடிப்பது எப்படி? உங்கள் பொருள்கள் பாழாகாமல், களவுபோகாமல் காப்பாற்றுவது எப்படி? முரண்படும் ரூம்ம..
₹67 ₹70
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க குறுக்கு வழிகள் கைகொடுக்கின்றன. ஒரு..
₹152 ₹160
'ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது' என்கிறார் அப்பா. காலை ஆறுமணிக்கு பரேடுக்கு வா' என்று அதட்டுகிறார் என்.சி.சி. ஆசிரியர். 'உன் நட்பே வேணாம். போடா!' கோபிக்கிறான் நண்பன். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? ஒரு கணம் மற்றவர்களின் நிலையில் தங்களைவைத்துப் பிரச்னையை அலசிப் பார்த்தால் போதும். அவர்கள் அப்படி நடந்துகொண்..
₹57 ₹60