-5 %
சிலப்பதிகாரம் (ஓர் எளிய அறிமுகம்)
சுஜாதா (ஆசிரியர்)
₹399
₹420
- Year: 2013
- ISBN: 9788188641567
- Page: 336
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை, ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ் - ‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’ - இளைஞர்களின் நெஞ்சை அள்ள சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல்.
| Book Details | |
| Book Title | சிலப்பதிகாரம் (ஓர் எளிய அறிமுகம்) (Silapathikaram Oor Eliya Arimugam) |
| Author | சுஜாதா (Sujatha) |
| ISBN | 9788188641567 |
| Publisher | உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam) |
| Pages | 336 |
| Year | 2013 |
| Format | Hard Bound |
| Category | Exegesis | விளக்கவுரை, Literature | இலக்கியம் |