சிலப்பதிகாரம்: எல்லோர்க்குமான எளிய உரையுடன்
ப.சரவணன் (ஆசிரியர்)
₹650
- Year: 2008
- ISBN: 9788190745314
- Page: 576
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அரும்பதவுரை தொடங்கி அண்மையில் வந்த உரை ஓறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்ட நூல் இது. ஆய்வாளரர்கள், அறிஞர்கள், சாமானியர்கள் என எவர் ஒருவருக்குமான தனிப்பட்டதாக இல்லாமல் அனைவருக்குமான பொதுநிலைத் தன்மையுடன் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. சந்திப்பிரிப்பு, பதவுரை, அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம், கூடுதல் விளக்கங்கள் எனப் பலநிலைகளிலும் இது தனித்தியங்குகிறது. செவ்வியல் இலக்கியங்கள் சிலவற்றைத் தெரிவுசெய்து வெளியிட்ட சந்தியா பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடாக வருகிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | சிலப்பதிகாரம்: எல்லோர்க்குமான எளிய உரையுடன் (1Silappathikaram) |
| Author | ப.சரவணன் |
| ISBN | 9788190745314 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 576 |
| Year | 2008 |
| Category | Essay | கட்டுரை, Sangam literature | சங்க இலக்கியம் |