Menu
Your Cart

ஸார்...! ஒரு சந்தேகம் (அறிவியல் கேள்விகளுக்கு அற்புத பதில்கள்)

ஸார்...! ஒரு சந்தேகம் (அறிவியல் கேள்விகளுக்கு அற்புத பதில்கள்)
ஸார்...! ஒரு சந்தேகம் (அறிவியல் கேள்விகளுக்கு அற்புத பதில்கள்)
-5 %
ஸார்...! ஒரு சந்தேகம் (அறிவியல் கேள்விகளுக்கு அற்புத பதில்கள்)
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹375
₹395
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே...! உங்கள் கைகளில் இப்போது இடம் பிடித்துள்ள "ஸார்..! ஒரு சந்தேகம்" வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும்,கேட்ட பல அரிய அறிவியல் கேள்விகளுக்கு அதற்கு எளிய முறையில் புரியும் வகையில் பதில்களை சிறப்பாக கொடுக்க முடிந்ததில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன். இந்த அறிவியல் புத்தகம், தினமும் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்களின் அடிப்படை உண்மைகளை விளக்குகிறது.இறகு எடை காகிதத்தில் உருவான இந்த புத்தகம்..... கண்ணுக்கும் கைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம். ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டும் கற்கலாம்... மகிழ்ச்சியாகவும் கற்கலாம்... அது அமையும் ஆசானைப் பொறுத்தது. அறுதியிட்டு சொல்வேன்.. இந்த புத்தகம் பின்னே சொன்ன வகையைச் சார்ந்தது. கற்றலின் தொடக்கப் புள்ளி.. இதோ உங்கள் கைகளில்!
Book Details
Book Title ஸார்...! ஒரு சந்தேகம் (அறிவியல் கேள்விகளுக்கு அற்புத பதில்கள்) (sir-oru-santhegam)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher Rajesh kumar publishing (Rajesh kumar publishing)
Pages 472
Year 2021
Edition 1
Format Paper Back
Category Science | அறிவியல், Question and answer | கேள்வி பதில்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும். முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுட..
₹43 ₹45
சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..
₹27 ₹28
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ..
₹67 ₹70
(மரபணுப் பொறியியலை மையமாகக் கொண்டு ஒரு பரபரப்பான நாவல் அறிவியல் சார்ந்த இந்தக் கதையில் பிழைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கோவை வேளாண்பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வல்லுநர் ஒருவரிடம் அன்றாடம் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்து இதைப் படைத்திருக்கிறார் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்கள். எனவே, பட..
₹57 ₹60