-5 %
Out Of Stock
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
சிவ.மு.பாலசுப்பிரமணியன் (ஆசிரியர்)
₹76
₹80
- Page: 176
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
1) சைவ சித்தாந்த கொள்கையாம் முப்பொருள் உண்மையாகிய பதி, பசு, பாசம் ஆகிய தத்துவங்களை நாற்பதே வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த முதல் நூல். 2) 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சிறந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 3) சித்தியார் - பரபக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற பிர சாத்திர நூல்கள் போல பிற சமயங்களை எங்கேனும் தூற்றாமல், இதுவே சைவசித்தாந்த சாறு என்று துணிந்து சொல்லும் வகை படைக்கப்பட்டது. 4) மதச்சடங்குகளோ, புராணக்கதைகளோ சொல்லப்படாமல் தத்துவமாகிய சாத்திரத்தை மட்டும் கூறுவதால் இது முழுக்க முழுக்க சாத்திர நூலே.
| Book Details | |
| Book Title | மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் (Sivagnana Botham) |
| Author | சிவ.மு.பாலசுப்பிரமணியன் (Siva.Mu.Paalasuppiramaniyan) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 176 |