Menu
Your Cart

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்
-5 %
வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்
₹116
₹122
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தப் புத்தகத்தில் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்வதற்கான 36 விதமான யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு நீங்கள் கொடுக்கப்போகும் விலையோ 100 ரூபாய்தான். இதிலுள்ள ஏதாவது ஒரு சில யோசனைகளைப் பின்பற்றினாலே இதைப் போல ஆயிரம் மடங்கு ஆதாயத்தைப் பெறுவீர்கள். அதற்கான உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறோம். திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்று அறைகூவல் விடும் ஓர் வணிக உத்தியைப் பிரமாதப்படுத்திச் சொல்வார்கள்.  நாங்கள் அப்படிச் சொல்லவேண்டிய அவசியமே வராது.  ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோசனைகளுள் ஒன்றே ஒன்றை - ஆமாம்! ஒன்றே ஒன்றைப் பயன்படுத்தினாலே உங்களுக்கு எவ்வளவோ மிச்சமாகும். அது உறுதி. அப்படி இருக்கும்போது எதற்காக திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்பதெல்லாம்? இதை வாங்குவதன் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகளை இப்போதே கணக்குப் போடுங்கள். இந்தத் தொகுப்பு சேமிப்பு, வைப்புத் தொகைக் கணக்கு மற்றும் பிற சேவைகள் குறித்த வழிமுறைகளை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அடுத்து, கடன் கணக்குகள் பற்றிய விவரங்களுக்கான புத்தகங்களும் வர இருக்கின்றன.
Book Details
Book Title வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள் (Vangigalai Payanbaduthu Vasathiyaga Vazhungal)
Author டாக்டர் ம.லெனின் (Dr.Ma.Lenin)
ISBN 9789382577836
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 128
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்ஒரு முழு நூறு ருபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அம்பானி. ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்பலம் இல்லை, வசதியான குடும்பத்திலிருந்து வரவில்லை என்றாலும் பிரம்மாண்டமான கனவுகளைக் கண்டவர். அந்தக்..
₹179 ₹188
மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை"This man needs no introduction. You can be a school kid, a graduate, a parent or a retired pensioner; this man would have influenced your day to day life in one way or the other. So we are not going to pile up the statistics of his success story for you. Thi..
₹105 ₹111
கல்பனா சாவ்லாபெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடித்து, அதை அவர்களுக்கு உணர்த்தி, தடைகளைத் தகர்த்து உயர அவர்களை ஊக்குவிக்க இந்த நூல் உதவும். கல்பனா சாவ்லாவின் சாதனைக் கதையைப் படித்தால் சாதனைக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே மேலே ..
₹114 ₹120
Ilavayathu Computer Kodeeswarar Michael DellYou need not always become a doctor to solve people’s problem. You can serve mankind the best when you are so clear of what you want to become and why you want to become. Hailing from a family of doctors, his parents insisted him to peruse medicine. When h..
₹95 ₹100