Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
லவ்@ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்சென்னையைச் சேர்ந்த கெளதம், நோபாளத்திலிருந்து நான்கு லஸாப்ஸோ இன குட்டி நாய்களை அழைத்துக்கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான். அந்தப் பயணத்தில் ஜன்னி என்ற அழகிய வெகுளியான பெண்ணும் தன் அம்மாவோடு வருகிராள். நாய்களால் உருவாகும் பிரச்னைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்..
₹126 ₹133
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அழகான வீட்டைக் கட்டினாலும் நாம் வசிப்பது கூரைமேல் அல்ல. வீட்டின் உள்ளே உள்ள வெற்றிடத்தில்தான். அதேபோல் பானையிலுள்ள வெற்றிடம்தான் சமையல் செய்ய உதவுகிறது. சக்கரங்களின் இடையிலுள்ள வெற்றிடமே அதனைச் சுற்ற வைக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான பல சிந்தனைகளை எளிய கதைகள் மூலம் விளக்கிக் கூறுகிறது இப்புத்தகம்..
₹358 ₹377
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
லீ குவான் யூ பெருந்தலைவன்தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிக்கிறது...
₹316 ₹333
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மானுடவியலாளர்கள் மனிதனின் அதீத கற்பனையும், மிகையுணர்வும், வம்புப்பேச்சும்தான் மொழிகள் தோன்றக் காரணம் என்கிறார்கள். அந்த வகையில் உலகின் மற்ற செழுமையான மொழிகளைப் போல், வங்க மொழியிலும் பேய்க் கதைகளுக்கென்று ஒரு பிரத்யேக இடம் உள்ளது. அது அவர்களின் வாழ்வியலோடு இன்றும் பின்னிப் பிணைந்தி..
₹253 ₹266
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இந்தப் புத்தகத்தில் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்வதற்கான 36 விதமான யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு நீங்கள் கொடுக்கப்போகும் விலையோ 100 ரூபாய்தான். இதிலுள்ள ஏதாவது ஒரு சில யோசனைகளைப் பின்பற்றினாலே இதைப் போல ஆயிரம் மடங்கு ஆதாயத்தைப் பெறுவீர்கள். அதற்கான உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறோ..
₹116 ₹122
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வலம் வந்த விநாயகரின் உணர்வை இந்த ஒற்றை புத்தக வாசிப்பு தருகிறது. ஒட்டுமொத்த நூலு..
₹190 ₹200
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வெவ்வேறு விதமான வலிகளை வெவ்வேறு விதமான வாழ்க்கையைக் கொண்ட மனிதர்கள் பலரும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து உரையாடி அப்படியே பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தின் விளைவுதான் இந்த நூல்...
₹81 ₹85
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பெற்றோர், பிள்ளைகள் இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும். பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்..
₹95 ₹100
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்வாஸ்து சாஸ்திரம் நம் நாட்டின் அரும் பெரும் சொத்துகளில் ஒன்று. இன்று அது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி தங்கள் இருப்பிடங்களை , வியாபார நிறுவனங்களை அமைத்துக் கொள்பவர்களுக்கு மன அமைதியையும் அழியாத செல்வத்தையும் இந்த சாஸ்திரம் வாரி வாரி வழங்குகிறது..
₹121 ₹127
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வளரும் அறிவியல் களஞ்சியம்வளரும் அறிவியல் களஞ்சியம் பல அரிய அறிவியல் கட்டுரைகளும், எழுச்சி மிக்க இந்தியாவைக் காண விரும்பி மாணவர் சமுதாயத்திற்காக எழுதிய கட்டுரைகளும், வளரும் அறிவியல் இதழில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். மாணவ சமுதாயம் இதை படித்து பயனடையும் என்று நம்புறோம்..
₹119 ₹125