எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம்!சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் கட்டுரைகள், தொடர்கள் எழுதுபவர். தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கருத்துகள் சொல்பவர். தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் ந..
₹43 ₹45
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 - சோம.வள்ளியப்பன் :ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம்.அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை. அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்..
₹238 ₹250
ஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏன் அலெக்சாண்டரைப் போல் இன்னொரு மாவீரன் பிறக்கவில்லை? ஏன் இன்னொரு காந்தியைக் காண-முடிவதில்லை? ஏன் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகவேயில்லை? ..
₹133 ₹140
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்ப..
₹238 ₹250
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக..
₹119 ₹125
நேர நிர்வாகத்தை எளிய தமிழில் சொல்லித் தருகிற இந்நூல், தமிழில் ஒரு புதுவிதமான எழுத்துமுறையை அறிமுகப்படுத்துகிறது. சுயமுன்னேற்றக் கட்டுரைகள் அடங்கியது என்றாலும் ஒரு புனைகதை நூலுக்குரிய விறுவிறுப்பும் வேகமும் கொண்ட மொழியில் எழுதப்பட்டது. ஆசிரியர் சோம. வள்ளியப்பன், தமிழகத்தின் முக்கியமானதொரு மேனேஜ்மெண்ட..
₹190 ₹200
அப்பா பெண் என்ற உறவுமுறையில் இருபது வருடங்கள். பின்னால் தொழில்முறையில் திரைப்படத் தயாரிப்பாளராய் அவருடன் பழகிய இருபது வருடங்கள் . சுமார் நாற்பது ஆண்டு கணக்கில் அவரிடம் கேட்க விட்டுப் போன கேள்விகள் பல உண்டு. கேட்காமலேயே கிடைத்த பதில்கள் பலவுண்டு. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், அவர் யார், வாழ்க்கைய..
₹109 ₹115
இயக்குநர் சிகரம் K B
சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், புன்னகை, அரங்கேற்றம், இரு கோடுகள், அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், மூன்று முடிச்சு, மரோசரித்திரா, ஏக் துஜே கேலியே, சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, தப்புத் தாளங்கள், அக்னி சாட்சி, தண்ணீர் தண்ணீர், வறுமையின் நிறம் சிவப்பு, தில்லு முல்லு,..
₹190 ₹200
சம்பாதிக்கத் தெரியும் சேமிக்கத் தெரியுமா? ஒவ்வொருவருக்குமான அற்புதமான நிதி வழிகாட்டி. அதிக வருமானம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. சிக்கனத்தைக் கடைபிடித்து நிறைய சேமிக்கவேண்டும். சாமர்த்தியமாக முதலீடுகள் செய்யவேண்டும். கேட்பதற்கு மிகவும் எளிமையான யோசனைகளாகத் தோன்றும். ஆனால் நடைமுறைப்படுத்த ஆரம்பிக..
₹143 ₹150
உலகமே முடங்கிப்போய், நம் வேலை என்னாகும் என்று பலரும் கலக்கத்தில் இருந்த காலத்தில், வேலை கிடக்கட்டும், உயிர் பிழைத்திருந்தாலே பெரிது என எண்ணற்றோர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில், மருத்துவம் போன்ற வேறு சில துறைகளும் தேவைகளின் காரணமாக பெரும் வளர்ச்சி வாய்ப்பைப் பெற்றன. அவற்றில் ஒன்று மருத்துவக் ..
₹143 ₹150
சின்ன தூண்டில் பெரிய மீன்அதிகம் படித்தவர்கள், பெரிய பணக்காரர்கள், பெரிய வியாபாரம் செய்பவர்கள், பலமிக்கவர்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயமா என்ன? இருப்பதை வைத்தே பெரிய வெற்றிகளைப் பெற்றவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். பத்தும் பத்தும் சேர்ந்ததுதான் இருபது என்பது கணக்கு, ஆனால் பத்தும..
₹81 ₹85
குளிரூட்டப்பட்ட தனி அறை. சுழல் நாற்காலி. அதிகாரம். அதிக வருமானம். இதுதானா? இவ்வளவுதானா? இல்லை. அலுவலகத்தில் தொடங்கி அலுவலகத்தோடு முடிந்துவிடும் சமாசாரம் அல்ல இது. மேனேஜர் என்பது ஒரு பதவி மாத்திரமல்ல. அது ஒரு குறியீடு. ஒரு மேனேஜரின் பண்புகளை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். தொலைநோக்குடன் சிந்திப்பது...
₹190 ₹200