
New
-5 %
சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
₹542
₹570
- Edition: 1
- Year: 2025
- Page: 472
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“பசியால் வெறி கொண்டு கிடக்குமென்
கண்களைக் கண்டுமா நீயென்னைத்
தேன்சிட்டு தேன்சிட்டு என்று அழைத்துக் கொண்டிருக்கிறாய்?”
“நீ புலியல்ல தேன்சிட்டுதான்
எப்படியிருந்தாலும் நீ பசியாற வேண்டும்
இதோ என்னை எடுத்துக் கொள்”
என்று என் ஆடை ஆபரணங்களை
அவிழ்த்து நிர்வாணமானேன்
இப்போது இந்தக் கவிதையை
ஒரு
தேன்சிட்டின்
வயிற்றிலிருந்துதான்
எழுதுகிறேன்...
Book Details | |
Book Title | சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் (Sorgam Naragam Mattrum Oru Gulf Maithanam) |
Author | சாரு நிவேதிதா (Charu Nivedita) |
Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
Pages | 472 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Poetry | கவிதை, 2025 New Arrivals |