Menu
Your Cart

சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)

சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை  (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
பால் லபார்க் (ஆசிரியர்), வேட்டை எஸ்.கண்ணன் (தமிழில்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பால் லஃபார்க் - பூர்வீகம் ஹாய்த்தி நாட்டைச் சேர்ந்தவர்.கியூபாவில் பிறந்தவர். "பிறப்பிலேயே நான் சர்வதேசவாதி" என்று இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார்.கறுப்பினம்,ஜமாய்க்கா இந்தியர்,பிரெஞ்சு கிறித்தவர்,யூதர் என்ற நான்கு இனங்களும் இவர் மீது உரிமை கொண்டாட முடியும். 1842 ல் பிறந்த இவர் 1911 வரை வாழ்ந்தார். பிரெஞ்சு கம்யூனிச இயக்கத்தின் தோற்றுவர்களில் ஒருவர்.அதற்கு முன்னோடியாக பிரெஞ்சு சோஷலிச கட்சியை நிறுவியவர்.கியூபர்களும் கறுப்பின மக்களும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கு தத்தமது பங்களிப்பாக இவரைக் குறிப்பிடுவார்கள் லண்டனில் காரல்மார்க்சின் நேரடிச் சீடர்களில் ஒருவராக இருந்தவர் பால் லஃபார்க். மாலை நேரங்களில் இருவரும் நடைப்பயணம் செல்லும் போது மார்க்ஸ் இவருக்கு தனது மூலதனம் நூலின் கருத்துக்களை எடுத்துரைப்பார். மார்க்சுக்கு மூலதனம் நூலின் தயாரிப்பில் அவரது இரண்டாவது மகள் லாரா உதவியாளராக இருந்தார்.எனது பெண்மக்கள் மூவரில் லாராவே மிகப்பெரிய அழகி என்று அம்மா ஜென்னி குறிப்பிடுவார். பால் லஃபார்க்கும் லாராவும் காதலித்து 1868ல் திருமணம் புரிந்து கொண்டனர்.லாராவும் லஃபார்க்கும் இணைந்து பிரெஞ்சு மொழிக்கு மார்க்ஸ்-எங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்தனர்.
Book Details
Book Title சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) (soththin-varalaaru)
Author பால் லபார்க் (Paal Lapaark)
Translator வேட்டை எஸ்.கண்ணன்
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உழைப்பை ஒழித்தல்முதலாளித்துவ நாகரீகம் ஆட்சி செய்கிற அனைத்து நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு விந்தையான மனக் கோளாறு பீடித் திருக்குறள் மனக் கோளாறு பீடித்திருக்கிறது. அந்த விந்தையான மனக்கோளாறு நவீன சமுதாயத்தில் மேலோங்கியிருக்கிற தனிப்பட்ட துயரங்கள் மற்றும் கூட்டுத் துயரங்களின் விளைவாக இருக்கிறது. இத..
₹105 ₹110
அறிவியல் பூர்வமான வரலாற்று ஆய்வில் டி.டி.கோசாம்பி ஆர்.எஸ். ஸர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பார் வரிசையில் வருபவர் பேரா. சம்கலக்‌ஷ்மி. அவரது ஆய்வு, எழுத்து, பணி பெருமளவு தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு பற்றியது என்பது தனிச் சிறப்பு. ‘வணிகம், கருத்தியல், நகர்மயம்’ என்ற இந்த நூலில் இந்த மூன்று கூறு..
₹442 ₹465
அல்தூசருக்குப் பிறகு மார்க்சியம் எப்படி ஆனது? என்று ஒரு கேள்வியைக் கேட்பது சுவையானதாக இருக்கும்.அந்தக் கேள்வியை அல்தூசரின் மாணவர்களிடமே கேட்டுப்பார்க்கலாம்.அத்தகைய ஒரு நோக்கத்துடன் தான் எட்டியேன் பாலிபர் என்ற அல்தூசரின் மாணவர் மார்க்சின் தத்துவம் என்ற இந்நூலை எழுதியிருக்க வேண்டும். மார்க்ஸ்,எங்கெல்..
₹451 ₹475